தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
- மரியதைக்குரிய மஹாகவி பாரதியார்
Thedi choru nidham thindru
Pala chinanjiru kadhaigal pesi
Manam vaadi thunbamiga uzhandru
Pirar vaada pala seyalgal seidhu
Narai koodi kizha paruvam eidhi
Kodum kootruk kiraiyenappin maayum
Pala chinanjiru kadhaigal pesi
Manam vaadi thunbamiga uzhandru
Pirar vaada pala seyalgal seidhu
Narai koodi kizha paruvam eidhi
Kodum kootruk kiraiyenappin maayum
Pala vedikkai manidharai pole
Naan veezhven endre ninaithayo ???
Naan veezhven endre ninaithayo ???
- Respected Poet Bharathiyar